நிலைபேறு
nilaipaeru
நிலைப்பிடம் ; உறுதி ; தூண் ; மானம் ; வீடுபேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறுதி. 1.Permanence, stability; நிலைப்பிடம். 2. Firm footing or situation; தூண். (W.) 3. Pillar or post; மோட்சம். (அக. நி.) 4. Final bliss; மானம். (அக. நி.) 5. Honour, reputation;
Tamil Lexicon
, ''s.'' A firm position or situ ation, அசையாமை. 2. Firm footing, sta bility, உறுதி. 3. A pillar or post, துண். 4. Final bliss, மோட்சம். (சது.) 5. Honor, reputation, character, மானம்.
Miron Winslow
nilai-pēru-,
n. நிலை+.
1.Permanence, stability;
உறுதி.
2. Firm footing or situation;
நிலைப்பிடம்.
3. Pillar or post;
தூண். (W.)
4. Final bliss;
மோட்சம். (அக. நி.)
5. Honour, reputation;
மானம். (அக. நி.)
DSAL