நிலமளந்தோன்
nilamalandhon
உலகை அளந்த திருமால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(பூமியை அளந்தவன்) திருமால். நீணில மளந்தோ னாடிய குடமும் (சிலப்.6, 55) Viṣṇu, as having measured the earth;
Tamil Lexicon
nilam-aḷantōn,
n. id. +.
Viṣṇu, as having measured the earth;
(பூமியை அளந்தவன்) திருமால். நீணில மளந்தோ னாடிய குடமும் (சிலப்.6, 55)
DSAL