நிறைவேற்றம்
niraivaetrram
முற்றுகை ; நடத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடத்துகை 2.Performance, execution; முற்றுகை. 1. Fulfilment, accomplishment ;
Tamil Lexicon
முடிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Fulfilment, accomplishment, முற்றுகை. 2. Perfor mance, execution, நடத்துகை.
Miron Winslow
niṟaivēṟṟam,
n. நிறைவேறு-.
1. Fulfilment, accomplishment ;
முற்றுகை.
2.Performance, execution;
நடத்துகை
DSAL