Tamil Dictionary 🔍

நிறைகர்ப்பிணி

niraikarppini


நிறைசூலி ; பூரணகருப்பமுடையவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூரண கருப்பமுடையாள். Woman in advanced pregnancy;

Tamil Lexicon


, ''s.'' A woman near the time of her delivery.

Miron Winslow


niṟai-karppiṇi,
n. id. +.
Woman in advanced pregnancy;
பூரண கருப்பமுடையாள்.

DSAL


நிறைகர்ப்பிணி - ஒப்புமை - Similar