Tamil Dictionary 🔍

நிர்த்தேசித்தல்

nirthaesithal


குறித்துக்காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறித்துக்காட்டுதல். நிர்த்தேசித்த வஸ்து (வேதா. சூ. 8, உரை). To point out;

Tamil Lexicon


nirttēci-,
11 v. tr. id.
To point out;
குறித்துக்காட்டுதல். நிர்த்தேசித்த வஸ்து (வேதா. சூ. 8, உரை).

DSAL


நிர்த்தேசித்தல் - ஒப்புமை - Similar