Tamil Dictionary 🔍

நிர்த்தூளி

nirthooli


முற்றும் அழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சர்வநாசம். ஆசை நிகளத்தினை நிர்த் தூளி படவுதறி (தாயு. மௌனகுரு. 1). Utter destruction;

Tamil Lexicon


s. (நிர், intens.) utter demolition, total destruction, நிர்மூலம். நிர்த்தூளிபண்ண, to destroy utterly. நிர்த்தூளியாக, to be destroyed, to be reduced to dust & ashes.

J.P. Fabricius Dictionary


சருவநாசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Utter demolition, entire destruction, சருவநாசம்.

Miron Winslow


nirttūḷi,
n. nir-dhūli.
Utter destruction;
சர்வநாசம். ஆசை நிகளத்தினை நிர்த் தூளி படவுதறி (தாயு. மௌனகுரு. 1).

DSAL


நிர்த்தூளி - ஒப்புமை - Similar