நிரோட்டியவோட்டியம்
niroattiyavottiyam
செய்யுளின் முற்பாதி நிரோட்டியமும் பிற்பாதி ஒட்டியமுமாகப் பாடும் கவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யுளின் முற்பாதி நிரோட்டியமும் பிற்பாதி ஓட்டியமுமாகப் பாடும் கவி. (மாறனலங். 276, உரை.) A stanza in which the first half is nirōṭṭiyam and the second half ōṭṭiyam;
Tamil Lexicon
nirōṭṭiya-v-oṭṭiyam,
n. நிரோட்டியம் +.
A stanza in which the first half is nirōṭṭiyam and the second half ōṭṭiyam;
செய்யுளின் முற்பாதி நிரோட்டியமும் பிற்பாதி ஓட்டியமுமாகப் பாடும் கவி. (மாறனலங். 276, உரை.)
DSAL