நிரையொன்றாசிரியத்தளை
niraiyonraasiriyathalai
ஆசிரியப்பாவில் நிரையீற்று இயற்சீர்முன் நிரைமுதல் இயற்சீர் வந்து ஒன்றுந் தளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசிரியப்பாவில் நிரையீற்றியற்சீர்முன் நிரை முதலியற்சீர் வந்து ஒன்றுந் தளை. (காரிகை, உறுப்.10.) Metrical connection in āciriyappā between ay two adjoining cīr where the last syllable of the preceding and the first syllable of the succeeding cīr are nirai;
Tamil Lexicon
, ''s.'' Combina tion of compound words together. See தளை.
Miron Winslow
nirai-y-oṉṟāciriyattaḷai,
n. id. +.
Metrical connection in āciriyappā between ay two adjoining cīr where the last syllable of the preceding and the first syllable of the succeeding cīr are nirai;
ஆசிரியப்பாவில் நிரையீற்றியற்சீர்முன் நிரை முதலியற்சீர் வந்து ஒன்றுந் தளை. (காரிகை, உறுப்.10.)
DSAL