நிரைக்கழு
niraikkalu
மதிற் கதவுகட்குக் காவலாக அமைக்கப்படும் முட்கழு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எயிற்கதவுக்குக் காவலாக வைக்கப்படும் ஒருவகை முட்கழு. (சிலப்.15, 213, உரை.) Spikes set up to protect gates and walls; palisade;
Tamil Lexicon
nirai-k-kaḻu,
n. நிரை +.
Spikes set up to protect gates and walls; palisade;
எயிற்கதவுக்குக் காவலாக வைக்கப்படும் ஒருவகை முட்கழு. (சிலப்.15, 213, உரை.)
DSAL