நித்திராபங்கம்
nithiraapangkam
தூக்கத்தடை ; தூக்கம்பிடியாநோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூக்கத்தடை. 1. Interruption of sleep; தூக்கம்பிடியா நோய். (பைஷஜ. 175.) 2. Sleeplessness;
Tamil Lexicon
nittirā-paṅkam,
n. id. +.
1. Interruption of sleep;
தூக்கத்தடை.
2. Sleeplessness;
தூக்கம்பிடியா நோய். (பைஷஜ. 175.)
DSAL