Tamil Dictionary 🔍

நிரியாணம்

niriyaanam


யானைக் கடைக்கண் ; இறப்பு ; வீடுபேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைக் கடைக்கண். (பிங்.) 1. Outer corner of an elephant's eye; மோட்சம். (W.) 3. Emancipation from births, final beatitude; மரணம். (பிங்.) 2. Death;

Tamil Lexicon


s. death, மரணம்; 2. emancipation from birth, நிருவாணம்; 3. the outer corner of an elephant's eye, யானைக்கடைக்கண். நிரியாணகாலம், time of death. நிரியாணதிசை, influence of the planet foreboding death. நிரியாணமாக, to die.

J.P. Fabricius Dictionary


, [niriyāṇam] ''s.'' The outer corner of an elephant's eye, யானைக்கடைக்கண். 2. Death, மரணம். (சது.) 3. Emancipation from births, final beatitude, பிறவிநீங்கல். W. p. 476. NIRYAN'A.

Miron Winslow


niriyāṇam,
n. nin-yāṇa.
1. Outer corner of an elephant's eye;
யானைக் கடைக்கண். (பிங்.)

2. Death;
மரணம். (பிங்.)

3. Emancipation from births, final beatitude;
மோட்சம். (W.)

DSAL


நிரியாணம் - ஒப்புமை - Similar