நிரவகாசவிதி
niravakaasavithi
குறித்த இடந்தவிர வேறு இடத்திற்குச் செல்லக்கூடாத விதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறித்த இடந்தவிர வேறு இடத்திற் செல்லக்கூடாத விதி. (சிவசமவா.பக்.65.) A rule or precept applicable only to the point in question, opp. to cāvakāca-viti;
Tamil Lexicon
niravakāca-viti,
n. niravakāša+.
A rule or precept applicable only to the point in question, opp. to cāvakāca-viti;
குறித்த இடந்தவிர வேறு இடத்திற் செல்லக்கூடாத விதி. (சிவசமவா.பக்.65.)
DSAL