நிரயப்பாலர்
nirayappaalar
நரகத்திலுள்ள தலைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அணங்கென்பன பெயும்....நிரயப்பாலரும் (தொல்.பொ.256, உரை). See நிரயபாலர்.
Tamil Lexicon
niraya-p-pālar,
n. niraya + pāla.
See நிரயபாலர்.
அணங்கென்பன பெயும்....நிரயப்பாலரும் (தொல்.பொ.256, உரை).
DSAL