Tamil Dictionary 🔍

கிஞ்சனன்

kinjanan


ஏழை , வறிஞன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏழை. (நிகண்டு.) Poor, destitute man, as having very little;

Tamil Lexicon


[kiñcaṉaṉ ] --கிஞ்சன், ''s.'' A poor man, தரித்திரன், (சது.) See அகிஞ்சனன்.

Miron Winslow


kinjcaṉaṉ,
n. a-kinjcana.
Poor, destitute man, as having very little;
ஏழை. (நிகண்டு.)

DSAL


கிஞ்சனன் - ஒப்புமை - Similar