நிமிடம்
nimidam
நிமையம் , காலநுட்பம் ; தாளத்தின் காலவகை பத்தனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாளத்தின் காலவகை பத்தனுள் ஒன்று. கணலவங் காட்டை நிமிடந் துடியொடு (பரத. தாள. 27). 2. (Mus.) One of ten varieties of kālam, q. v.; . 1. See நிமிஷம். (பிங்.)
Tamil Lexicon
நிமிஷம், s. the twinkling of eye, a moment, an instant. ஒரு நிமிஷத்திலே, in a moment.
J.P. Fabricius Dictionary
[nimiṭam ] --நிமிஷம், ''s.'' Twinkling of the eye, a moment, a second of time, கால நுட்பம். W. p. 469.
Miron Winslow
nimiṭam,
n. nimiṣa.
1. See நிமிஷம். (பிங்.)
.
2. (Mus.) One of ten varieties of kālam, q. v.;
தாளத்தின் காலவகை பத்தனுள் ஒன்று. கணலவங் காட்டை நிமிடந் துடியொடு (பரத. தாள. 27).
DSAL