Tamil Dictionary 🔍

நின்மலசாக்கிரம்

ninmalasaakkiram


ஆன்மா சிவபிரானது அருளால் சத்தாதி விஷயங்களைச் சிவாகாரமாகவும், விஷயசுகங்களைச் சிவானந்தமாகவும் அனுபவிக்கும் சுத்தாவத்தைவகை. (சி.சி.4, 34, சிவாக்) A condition of the soul in its uplifted state when it realises, with the help of the Divine Grace, šiva's manifestations in all external objects and šiva's Bliss in all the pleasures he enjoys, one of five cuttāvattai, q.v.;

Tamil Lexicon


niṉmala-cākkiram,
n. நின்மலம் +. (šaiva.)
A condition of the soul in its uplifted state when it realises, with the help of the Divine Grace, šiva's manifestations in all external objects and šiva's Bliss in all the pleasures he enjoys, one of five cuttāvattai, q.v.;
ஆன்மா சிவபிரானது அருளால் சத்தாதி விஷயங்களைச் சிவாகாரமாகவும், விஷயசுகங்களைச் சிவானந்தமாகவும் அனுபவிக்கும் சுத்தாவத்தைவகை. (சி.சி.4, 34, சிவாக்)

DSAL


நின்மலசாக்கிரம் - ஒப்புமை - Similar