நித்தியப்பிரளயம்
nithiyappiralayam
உயிர்களின் சுழுத்திநிலை ; இறப்பு ; நாள்தோறும் நிகழும் பிரளயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயிர்களின் சுழுத்திநிலை. (சங். அக.) Sound sleep; [தினந்தோறும் நிகழும் பிரளயம்] 1. Lit., daily dissolution மரணம். (W.) 2. Death;
Tamil Lexicon
, ''s.'' Constant des truction; ''i. e.'' by death.
Miron Winslow
nittiya-p-piraḷayam,
n. id. +.
1. Lit., daily dissolution
[தினந்தோறும் நிகழும் பிரளயம்]
Sound sleep;
உயிர்களின் சுழுத்திநிலை. (சங். அக.)
2. Death;
மரணம். (W.)
DSAL