நித்தியகருமம்
nithiyakarumam
அன்றாடஞ் செய்யவேண்டிய செயல்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாஸ்திரங்களால் விதிக்கப்பட்டதும் செய்யாமை பாவமென்று கருதப்படுவதுமான செயல். 1. A constant act or duty enjoined by šāstras, non-performance of which is considered a sin; சாஸ்திரங்களால் விதிக்கப்பட்ட தினசரி கருமங்கள். 2. Daily duties enjoined by šāstras;
Tamil Lexicon
, ''s.'' Daily rites, pre scribed by the Shastras, as 1. tending the sacrificial fire, by the brahman, நித்தி யவிதி; 2. the daily religious duties of the respective castes, நித்தியபூசை.
Miron Winslow
nittiya-karumam,
n. id. +.
1. A constant act or duty enjoined by šāstras, non-performance of which is considered a sin;
சாஸ்திரங்களால் விதிக்கப்பட்டதும் செய்யாமை பாவமென்று கருதப்படுவதுமான செயல்.
2. Daily duties enjoined by šāstras;
சாஸ்திரங்களால் விதிக்கப்பட்ட தினசரி கருமங்கள்.
DSAL