நிகீயெனல்
nikeeyenal
குதிரையின் கனைப்புக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரையின் கனைப்புக் குறிப்பு. (W.) Onom. exper. of the neighing of a horse;
Tamil Lexicon
-நிகீயென்று கனைத்தல், v. n. neighing, as a horse.
J.P. Fabricius Dictionary
[nikīyeṉl ] -நிகீயென்றுகனைத்தல், ''v. noun.'' Neighing, as of a horse.
Miron Winslow
nikī-y-eṉal,
n.
Onom. exper. of the neighing of a horse;
குதிரையின் கனைப்புக் குறிப்பு. (W.)
DSAL