Tamil Dictionary 🔍

நிகண்டவாதி

nikandavaathi


சமணருள் ஒரு பகுதியார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைனரில் ஒருசாரார். நிகண்ட வாதியை நீயுரை..விளம்பென. (மணி, 27, 167) A Jaina sect

Tamil Lexicon


நிகண்டவாதசமயத்தான்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''appel. n.'' A professor of the நிகண்டம் religion.

Miron Winslow


nikaṇṭa-vāti,
n.id. + vādin.
A Jaina sect
சைனரில் ஒருசாரார். நிகண்ட வாதியை நீயுரை..விளம்பென. (மணி, 27, 167)

DSAL


நிகண்டவாதி - ஒப்புமை - Similar