Tamil Dictionary 🔍

நாழிகைக்கவி

naalikaikkavi


அரசரும் கடவுளரும் நாழிகை தோறும் செய்யும் செயல்களைக் கூறும் நூல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசரும் கடவுளரும் நாழிகைதோறுஞ் செய்யுஞ் செயல்களை 30 நேரிசை வெண்பாவிற் பாடும் பிரபந்தவகை. (பன்னிருபா.290, 291) A poem describing the hourly programme of gods and kings, generally in 30 nēricai-veṇpā;

Tamil Lexicon


nāḻikai-k-kavi,
n. id. +.
A poem describing the hourly programme of gods and kings, generally in 30 nēricai-veṇpā;
அரசரும் கடவுளரும் நாழிகைதோறுஞ் செய்யுஞ் செயல்களை 30 நேரிசை வெண்பாவிற் பாடும் பிரபந்தவகை. (பன்னிருபா.290, 291)

DSAL


நாழிகைக்கவி - ஒப்புமை - Similar