நாழிகைக்கணக்கன்
naalikaikkanakkan
நாழிகைவட்டிலில் நேரம் அறிந்து கூறுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாழிகைவட்டிலிடுவோன். 1. One who calculates the time of the day from thye hour-glass;
Tamil Lexicon
nāḻikai-k-kaṇakkaṉ,
n. நாழிகை+.
1. One who calculates the time of the day from thye hour-glass;
நாழிகைவட்டிலிடுவோன்.
2. The poet who announces to the king the time of the day in verse;
நாழிகையை அரசற்குக் கவியால் அளிவிப்போன். (சிலப். 5, 46, உரை.)
DSAL