Tamil Dictionary 🔍

நாளைமற்றைநாள்

naalaimatrrainaal


நாளை அல்லது நாளை நின்று ; இனிமேல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இனிமேல். 2. Sometime hence, hereafter; நாளை அல்லது நாளைநின்று. 1. Tomorrow or the day after;

Tamil Lexicon


nāḷai-maṟṟai-nāḷ,
adv. id.+. Loc.
1. Tomorrow or the day after;
நாளை அல்லது நாளைநின்று.

2. Sometime hence, hereafter;
இனிமேல்.

DSAL


நாளைமற்றைநாள் - ஒப்புமை - Similar