நாலுகட்டு
naalukattu
நாற்புறமும் சுற்றுக்கட்டுத் திண்ணைகொண்ட வீட்டின் பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாற்புறமும் சுற்றுக்கட்டுத்திண்ணை கொண்ட வீட்டின்பகுதி. Nā. The central portion of a house surrounded with verandas on all sides;
Tamil Lexicon
nālu-kaṭṭu,
n. நாலு+.
The central portion of a house surrounded with verandas on all sides;
நாற்புறமும் சுற்றுக்கட்டுத்திண்ணை கொண்ட வீட்டின்பகுதி. Nānj.
DSAL