Tamil Dictionary 🔍

நாற்றங்கேட்டல்

naatrrangkaettal


மணமறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


nāṟṟaṅ-kēḷ,
v. intr. நாற்றம்+.
To smell or perceive smell;
மணமறிதல். நாற்றங்கேட்டலுந் தின்ன நயப்பதோர் கூற்று (கம்பரா. தாடகை. 63).

DSAL


நாற்றங்கேட்டல் - ஒப்புமை - Similar