Tamil Dictionary 🔍

நாற்றங்கால்

naatrrangkaal


நாற்றுக்காக விதையிடும் வயல் ; மூலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாற்றுக்காக விதையிடுஞ் செய். (திருமந். 2877). 1. Land used for raising seedlings, seed-bed, nursery; முலம் திருவவதாரத்துக்கு நாற்றங்கால் (திவ். திருப்பா. 6, பக். 94). 2. Cause, origin;

Tamil Lexicon


--நாற்றங்கொல்லை, ''s.'' A bed on which rice corn is sown, for trans planting நாற்றுப்பதி.

Miron Winslow


nāṟṟaṅ-kāl,
n. நாறு+.
1. Land used for raising seedlings, seed-bed, nursery;
நாற்றுக்காக விதையிடுஞ் செய். (திருமந். 2877).

2. Cause, origin;
முலம் திருவவதாரத்துக்கு நாற்றங்கால் (திவ். திருப்பா. 6, பக். 94).

DSAL


நாற்றங்கால் - ஒப்புமை - Similar