Tamil Dictionary 🔍

நாயகப்பானை

naayakappaanai


கோயிலில் பொங்கலிடும் பெரியபானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலிற் பொங்கலிடும் பெரிய பானை. (W.) The big pot use for poṅkal at a temple;

Tamil Lexicon


, ''s.'' The chief pot for boiling rice at a temple; for religious mendicants, &c., முதலூலைக்கட்டிப்பொங்கலிடும் பானை.

Miron Winslow


nāyaka-p-pāṉai,
n id. +.
The big pot use for poṅkal at a temple;
கோயிலிற் பொங்கலிடும் பெரிய பானை. (W.)

DSAL


நாயகப்பானை - ஒப்புமை - Similar