தாப்பானை
thaappaanai
. See தாய்ப்பானை. Loc. புதிதாகப் பிடிபட்ட யானையைப் பழக்க உபயோகப்படுத்தப்படும் பழகிய யானை. Loc. A tame elephant engaged in breaking a newly caught elephant;
Tamil Lexicon
tāppāṉai,
n. prob. தாம்பு + ஆனை.
A tame elephant engaged in breaking a newly caught elephant;
புதிதாகப் பிடிபட்ட யானையைப் பழக்க உபயோகப்படுத்தப்படும் பழகிய யானை. Loc.
tāppāṉai,
n.
See தாய்ப்பானை. Loc.
.
DSAL