நான்மறையோன்
naanmaraiyon
பிரமன் ; நான்கு வேதங்களில் வல்லவனான பார்ப்பனன்
தமிழ் - தமிழ் அகரமுதலி
[நாலுவேதங்களில் வல்லவன்] பிராமணன். நந்தம்பாடியி னான்மறையோனாய் (திருவாச. 2, 21). 2. Brahmin, as versed in the four Vēdas; பிரமன். 1. Brahmā;
Tamil Lexicon
nāṉmaṟaiyōṉ,
n. id.
1. Brahmā;
பிரமன்.
2. Brahmin, as versed in the four Vēdas;
[நாலுவேதங்களில் வல்லவன்] பிராமணன். நந்தம்பாடியி னான்மறையோனாய் (திருவாச. 2, 21).
DSAL