Tamil Dictionary 🔍

நாடா

naataa


நெசவுக்கருவிவகை ; நூற்பட்டை ; அணி வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெசவுக்கருவிவகை. தார்கிடக்கும் நாடாப் போல மறுகுவர் (சீவக. 3019, உரை). 1. Weaver's shuttle commonly made of a small hollow bamboo; கட்டுதற்கு உதவும்படி நெய்யப்பட்ட நூற்பட்டை. நாடா வைத்துத் தை. 2. cf. U. nārā. Ribbon, tape; யூதர்கள் தம் வேதவாக்கியங்களை யெழுதிச் சிறுதோற்பையிலடக்கஞ்செய்து தரித்துக் கொள்ளும் அணிவகை. Chr. 3. Phylactery, frontlet;

Tamil Lexicon


s. a weaver's shuttle, நாழி; 2. ribbon, tape.

J.P. Fabricius Dictionary


, [nāṭā] ''s.'' A weaver's shuttle, நூனாழி.

Miron Winslow


nāṭā
n. cf. nāla.
1. Weaver's shuttle commonly made of a small hollow bamboo;
நெசவுக்கருவிவகை. தார்கிடக்கும் நாடாப் போல மறுகுவர் (சீவக. 3019, உரை).

2. cf. U. nārā. Ribbon, tape;
கட்டுதற்கு உதவும்படி நெய்யப்பட்ட நூற்பட்டை. நாடா வைத்துத் தை.

3. Phylactery, frontlet;
யூதர்கள் தம் வேதவாக்கியங்களை யெழுதிச் சிறுதோற்பையிலடக்கஞ்செய்து தரித்துக் கொள்ளும் அணிவகை. Chr.

DSAL


நாடா - ஒப்புமை - Similar