அநாதன்
anaathan
கடவுள் ; திக்கற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திக்கில்லாதவன். அநாதர்களா யுனையடையுமவர் (சேதுபு. கவிசம்பு. 67). 2. One who has no protector, poor, helpless person; தனக்குமே லொரு தலைவ னில்லாதவன். ஞாலம் விழுங்கு மநாதனை (திவ்.இயற். திருவிருத். 79). 1. One who has no superior, the Deity;
Tamil Lexicon
(அ, priv.) a helpless, forlorn man; an orphan; 2. God who has no superior. அநாதசாலை, orphanage, asylum. அநாதரட்சகர், a patron of the helpless, God. 2. `ஞாலம் விழுங்கும் அநாதன்' (திரு விருத்தம்), Vishnu who swallowed the world.
J.P. Fabricius Dictionary
, [anātaṉ] ''s.'' [''priv.'' அ.] One who has no master or protector, ஆதரவில்லாதவன். Wils. p. 28.
Miron Winslow
a-nātaṉ
n. a-nātha
1. One who has no superior, the Deity;
தனக்குமே லொரு தலைவ னில்லாதவன். ஞாலம் விழுங்கு மநாதனை (திவ்.இயற். திருவிருத். 79).
2. One who has no protector, poor, helpless person;
திக்கில்லாதவன். அநாதர்களா யுனையடையுமவர் (சேதுபு. கவிசம்பு. 67).
DSAL