Tamil Dictionary 🔍

நாண்மீன்

naanmeen


அசுவினி முதலிய விண்மீன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசுவதி முதலிய நட்சத்திரப்பொது. நாண்மீன்வாய் சூழ்ந்த மதிபோல் (கலித்.104, 27). The lunar asterism;

Tamil Lexicon


s. a lunar constellation of which there are twenty-seven, நட்சத் திரம்.

J.P. Fabricius Dictionary


, [nāṇmīṉ] ''s.'' A lunar constellation, of which there are twenty-seven. See நட்சத் திரம்; [''ex'' நாள்.]

Miron Winslow


nāṇ-mīṉ,
n. id. +.
The lunar asterism;
அசுவதி முதலிய நட்சத்திரப்பொது. நாண்மீன்வாய் சூழ்ந்த மதிபோல் (கலித்.104, 27).

DSAL


நாண்மீன் - ஒப்புமை - Similar