Tamil Dictionary 🔍

நாக்குமீன்

naakkumeen


பதினாறு அங்குலம் வளர்வதும் கருநிறமுள்ளதுமான வாரையென்னு மீன்வகை. 2. Flat fish, brownish or purplish black, attaining 16 in. in length, Psettodes erumier; கடல்மீன்வகை. 1. Indian sole, Pleuronectida solea;

Tamil Lexicon


s. a sole fish.

J.P. Fabricius Dictionary


ஒருமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [nākkumīṉ] ''s.'' Sole-fish, ஓர்மீன்.

Miron Winslow


nākku-mīṉ
n. perh. நாக்கு+. [T. nālukacēpa, M. nākkumīn.]
1. Indian sole, Pleuronectida solea;
கடல்மீன்வகை.

2. Flat fish, brownish or purplish black, attaining 16 in. in length, Psettodes erumier;
பதினாறு அங்குலம் வளர்வதும் கருநிறமுள்ளதுமான வாரையென்னு மீன்வகை.

DSAL


நாக்குமீன் - ஒப்புமை - Similar