Tamil Dictionary 🔍

நாராயணப்பிரியன்

naaraayanappiriyan


திருமாலின் நண்பனான சிவபிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[திருமாலின் நண்பன்] சிவபிரான். (யாழ். அக.) šiva, as Viṣṇu's friend;

Tamil Lexicon


சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


nārāyaṇa-p-piriyaṉ,
n. id.+.
šiva, as Viṣṇu's friend;
[திருமாலின் நண்பன்] சிவபிரான். (யாழ். அக.)

DSAL


நாராயணப்பிரியன் - ஒப்புமை - Similar