Tamil Dictionary 🔍

செட்டியப்பன்

settiyappan


சிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(முருகக்கடவுளின் தந்தை) சிவன். கடற்சூர்தடிந்திட்ட செட்டியப்பனை (தேவா.742, 10). šiva, as the Father of Skanda;

Tamil Lexicon


ceṭṭi-y-appaṉ,
n. id.+.
šiva, as the Father of Skanda;
(முருகக்கடவுளின் தந்தை) சிவன். கடற்சூர்தடிந்திட்ட செட்டியப்பனை (தேவா.742, 10).

DSAL


செட்டியப்பன் - ஒப்புமை - Similar