Tamil Dictionary 🔍

நாட்சோறு

naatchoru


காலையுணவு ; மணம் செய்யப் புகுவோர்க்கு அவர் உறவினர் கொடுக்கும் விருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணஞ்செய்யப் புகுவோர்க்கு அவருறவினர் கொடுக்கும் விருந்து. Tinn. 2. Feast given by near relations to a person about to be married; காலையுணவு. நறுநெய் யுருக்கி நாட் சோறீயா (புறநா. 379, 9). Breakfast;

Tamil Lexicon


nāṭ-cōṟu,
n. id.+.
Breakfast;
காலையுணவு. நறுநெய் யுருக்கி நாட் சோறீயா (புறநா. 379, 9).

2. Feast given by near relations to a person about to be married;
மணஞ்செய்யப் புகுவோர்க்கு அவருறவினர் கொடுக்கும் விருந்து. Tinn.

DSAL


நாட்சோறு - ஒப்புமை - Similar