Tamil Dictionary 🔍

நாசோற்பத்தி

naachotrpathi


உலகம் மாறிமாறி அழிந்து பிறப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலகம் மாறிமாறி அழிந்துதோன்றுகை. (W.) Periodical dissolution and appearance of the worlds;

Tamil Lexicon


, ''s.'' Periodical dissolu tion, and reproduction of worlds. 2. Succession of deaths and births, இறப்பும் பிறப்பும்; [''ex'' உற்பத்தி.]

Miron Winslow


nācōṟpatti,
n. nāšōt-patti.
Periodical dissolution and appearance of the worlds;
உலகம் மாறிமாறி அழிந்துதோன்றுகை. (W.)

DSAL


நாசோற்பத்தி - ஒப்புமை - Similar