நாசிகாக்கிரம்
naasikaakkiram
நுனிமூக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுனிமூக்கு. விழித்துணைக ணாசிகாக்கிரத்தினுற (பிரபோத. 44, 14). Tip of the nose;
Tamil Lexicon
மூக்குநுனி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Tip of the nose, மூக் குநுனி; [''ex'' அக்கிரம்.]
Miron Winslow
nācikākkiram,
n. nāsikā + agra.
Tip of the nose;
நுனிமூக்கு. விழித்துணைக ணாசிகாக்கிரத்தினுற (பிரபோத. 44, 14).
DSAL