நாக்கைப்பிடுங்கிக்கொள்
naakkaippidungkikkol
nākkai-p-piṭuṅki-k-koḷ
v. intr. நாக்கு+.
1. To commit suicide, as by pulling out the tongue;
நாவைப்பிடுங்கிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளுதல். Loc.
2. To be extremely sorry for a mistake;
தவறுநடந்ததற்கு மிக்க வருத்தங்காட்டுதல். Loc.
3. To strive one's utmost;
தன்னாலான முயற்சியெடுத்துக்கொள்ளுதல். நீ நாக்கைப்பிடுங்கிக் கொண்டாலும் இதைச் செய்யமுடியாது.
4. To talk much;
அதிகமாகப் பேசுதல். Loc.
DSAL