Tamil Dictionary 🔍

நருக்குப்பிருக்கல்

narukkuppirukkal


மசிந்ததும் மசியாததுமான அரைப்பு. (W.) 1. That which is partially mashed; வெந்ததும் வேகாததுமான சோறு. Colloq. 2. Rice partly cooked; சீரணியாமல் வெளியேறும் மலம். Colloq. 3. Excrement containing partly undigested food;

Tamil Lexicon


[nrukkuppirukkl ] --நருக்குப்பிரு க்கு, ''s.'' That which is not entirely bruised, மசிந்தும்மசியாதஅரைப்பு, ''(c.)'' நருக்குப்பிருக்கென்றிருத்தல். Said of house, or town, in which there is much sickness.

Miron Winslow


narukku-p-pirukkal,
n. Redupl. of நருக்கு-.
1. That which is partially mashed;
மசிந்ததும் மசியாததுமான அரைப்பு. (W.)

2. Rice partly cooked;
வெந்ததும் வேகாததுமான சோறு. Colloq.

3. Excrement containing partly undigested food;
சீரணியாமல் வெளியேறும் மலம். Colloq.

DSAL


நருக்குப்பிருக்கல் - ஒப்புமை - Similar