மாலோகமாய்ப்படுத்துக்கொள்
maalokamaaippaduthukkol
mālōkam-āy-p-paṭuttu-k-koḷ-
v. intr. மாலோகம்+.
To be bed-ridden with illness for a long time by disease;
நோய்வாய்ப்பட்டு நெடுங்காலமாய்ப் படுகிடைக்கிடத்தல். குழந்தை மாலோக மாய்ப்படுத்துக்கொண்டிருக்கிறது. Loc.
DSAL