Tamil Dictionary 🔍

பிராணப்பிரதிஷ்டை

piraanappirathishtai


விக்கிரகத்தில் தெய்வத்தை ஆவாகிக்கை. 1. Ceremony of invoking and establishing a deity in an idol; உயிருதவுகை. 2. Saving the life of a person who is very ill;

Tamil Lexicon


, ''s.'' The supposed inspiring of an image with the god re presented, விக்கிரகத்துக்குயிர்கொடுக்கை.

Miron Winslow


pirāṇa-p-piratiṣṭai
n. prāṇa+.
1. Ceremony of invoking and establishing a deity in an idol;
விக்கிரகத்தில் தெய்வத்தை ஆவாகிக்கை.

2. Saving the life of a person who is very ill;
உயிருதவுகை.

DSAL


பிராணப்பிரதிஷ்டை - ஒப்புமை - Similar