Tamil Dictionary 🔍

தாகசுரம்

thaakasuram


நீர்வேட்கையை உண்டுபண்ணும் ஒரு சுரநோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாகத்தை உண்டுபண்ணும் சுரநோய்வகை. (யாழ். அக.) A kind of fever attended with thirst;

Tamil Lexicon


ஒருவகைச்சுரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. (St.)'' Fever attended with great thirst, inflammatory fever. தாபசுரம்.

Miron Winslow


tāka-curam,
n. id.+.
A kind of fever attended with thirst;
தாகத்தை உண்டுபண்ணும் சுரநோய்வகை. (யாழ். அக.)

DSAL


தாகசுரம் - ஒப்புமை - Similar