Tamil Dictionary 🔍

நவநாயகர்

navanaayakar


ஒவ்வொரு வருஷத்திற்கும் அமையும் ராஜா, மந்திரி, சேனாதிபதி, சசியாதிபதி, தானியாதிபதி, அர்க்காதிபதி, மேகாதிபதி, ரசாதிபதி, நீரசாதிபதி ஆகிய தலைவரொன்பதின்மர். (பஞ்.¢) The nine planetary lords who govern each year, viz., rājā, mantiri, cēṉātipati, caciyātipati, tāṉiyātipati, arkkātipati, mēkātipati, racātipati, nīracātipati;

Tamil Lexicon


nava-nāyakar,
n. id. + nāyaka. (Astrol.)
The nine planetary lords who govern each year, viz., rājā, mantiri, cēṉātipati, caciyātipati, tāṉiyātipati, arkkātipati, mēkātipati, racātipati, nīracātipati;
ஒவ்வொரு வருஷத்திற்கும் அமையும் ராஜா, மந்திரி, சேனாதிபதி, சசியாதிபதி, தானியாதிபதி, அர்க்காதிபதி, மேகாதிபதி, ரசாதிபதி, நீரசாதிபதி ஆகிய தலைவரொன்பதின்மர். (பஞ்.¢)

DSAL


நவநாயகர் - ஒப்புமை - Similar