நள்ளிருணாறி
nallirunaari
இரவில் மணக்கும் இருவாட்சிப்பூ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See இருவாட்சி. நரந்தநாக நள்ளிருணாறி (குறிஞ்சிப். 94). Tuscan jasmine .
Tamil Lexicon
naḷḷiruṇāṟi,
n. நள்ளிருள் +.
Tuscan jasmine .
See இருவாட்சி. நரந்தநாக நள்ளிருணாறி (குறிஞ்சிப். 94).
DSAL