நல்லவெல்லம்
nallavellam
கரும்புவெல்லம் ; கருப்புக்கட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரும்புவெல்லம். (பதார்த்த. 184.) 1. Cane sugar, as a superior sort; கருப்புக்கட்டி. (W.) 2. Jaggery;
Tamil Lexicon
, ''s.'' Jaggery. கருப்பங் கட்டி.
Miron Winslow
nalla-vellam,
n. id. +.
1. Cane sugar, as a superior sort;
கரும்புவெல்லம். (பதார்த்த. 184.)
2. Jaggery;
கருப்புக்கட்டி. (W.)
DSAL