நல்லபுத்தி
nallaputhi
மயக்கமற்ற அறிவு ; கூரிய அறிவு ; நற்போதனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயக்கமற்ற அறிவு. 1. Good state of mind, good sense, good understanding; விவேகம். 2. Discretion, discriminating faculty; நற்போதனை. 3. Good counsel, sound advice;
Tamil Lexicon
, ''s.'' Good atate of mind, good sense, good feeling, good under standing; also நற்புத்தி. 2. Polities; pru dential, discreet measures; good policy. விவேகம். 3. Good instruction or advice, நற்போதனை.
Miron Winslow
nalla-putti,
n. id.+. Colloq.
1. Good state of mind, good sense, good understanding;
மயக்கமற்ற அறிவு.
2. Discretion, discriminating faculty;
விவேகம்.
3. Good counsel, sound advice;
நற்போதனை.
DSAL