நறுவட்டாணி
naruvattaani
மிகு திறமை ; பொருளின்றி நயமாய்ப் பேசுந் திறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுசாமர்த்தியம். (திருவிருத். 71, வ்யா. பக்.369.) 1. Extraordinary skill, cleverness; பொருளின்றிச் சாதுரியமாய்ப் பேசுந்திறம். (திவ். இயற். பெரியதிருவந். 10, வ்யா.) 2. Skill in meaningless speech;
Tamil Lexicon
naṟuvaṭṭāṇi
n.
1. Extraordinary skill, cleverness;
மிகுசாமர்த்தியம். (திருவிருத். 71, வ்யா. பக்.369.)
2. Skill in meaningless speech;
பொருளின்றிச் சாதுரியமாய்ப் பேசுந்திறம். (திவ். இயற். பெரியதிருவந். 10, வ்யா.)
DSAL