நரைஞர்
naraignyar
முதியவர் ; முடி வெளுத்தவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயது சென்றவர். நரைஞரை யிளைஞராக்கி (குற்றா. தல. திருமால். 73). Aged persons, as grey-haired;
Tamil Lexicon
narainjar,
n. நரை.
Aged persons, as grey-haired;
வயது சென்றவர். நரைஞரை யிளைஞராக்கி (குற்றா. தல. திருமால். 73).
DSAL