Tamil Dictionary 🔍

தும்புக்கயிறு

thumpukkayiru


தென்னை , பனை முதலியவற்றின் நாரால் திரிக்கப்பட்ட கயிறு ; மாட்டுத்தும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாட்டுத்தும்பு. 2. Halter, tethering rope; தென்னை, பனை முதலியவற்றின் நாரால் திரிக்கப்பட்ட கயிறு. 1. Rope of coconut, palmyra or other fibres;

Tamil Lexicon


, ''s.'' A rope of cocoa, pal myra or other fibres.

Miron Winslow


tumpu-k-kayiṟu,
n. id.+.
1. Rope of coconut, palmyra or other fibres;
தென்னை, பனை முதலியவற்றின் நாரால் திரிக்கப்பட்ட கயிறு.

2. Halter, tethering rope;
மாட்டுத்தும்பு.

DSAL


தும்புக்கயிறு - ஒப்புமை - Similar